1 source
சதுப்பு நிலக் காடுகள் சுவாசிக்கின்றனவா...
இந்தச் சூழல் அமைப்புகள், அவற்றின் தாவரத் தொகுதிகளிலும் (biomass) மண்ணிலும் ஹெக்டேருக்கு 1,000 டன்கள் வரை கார்பனைச் சேமித்து வைக்கின்றன.
இந்தச் சூழல் அமைப்புகள், அவற்றின் தாவரத் தொகுதிகளிலும் (biomass) மண்ணிலும் ஹெக்டேருக்கு 1,000 டன்கள் வரை கார்பனைச் சேமித்து வைக்கின்றன.
கண்டல் காடுகளின் பலதரப்பட்ட நன்மைகள் பற்றிய மேலதிக விபரங்கள்: "வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கண்டல் காடுகளும் பாதுகாக்கப்பட்ட வன வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. • அம்பாறை மாவட்டத்தில் - பாலக்குடா, அண்ணாமலை 01 கண்டல் காடு மற்றும் அண்ணாமலை 02 கண்டல் காடு ஆகியன பாதுகாக்கப்பட்ட வன வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.