1 source
மிகவும் அவசியமான நேரத்தில் பாதுகாப்பு பெறும் வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் ஜனசக்தி லைஃப் உடன் இணையும் வயதை 80 ஆக உயர்த்துகிறது
காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், ஆயுள் காப்புறுதித் துறையில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கும் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்