பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு
ஏழு ஊழியர்கள் காயம் - இருவரின் நிலை கவலைக்கிடம் பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார
