1 source
18 வரை விளக்க மறியல் மீண்டும் 16 ஆம் திகதி நீதிமன்ற படியேறுகிறார் நாமல்
சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு விமானங்களை வாங்கும் செயல்பாட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டமா அதி
