1 source
ரஷ்ய மொழியில் பேசி சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய இலங்கையர்!
ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த இலங்கையர் ஒருவர், அவர்களுடன் ரஷ்ய மொழியில் உற்சாகமாக உரையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட காணொளியில், சுமார் 10 ஆண்டுகளுக்கு
