டிப்பர் வாகனம் பழக்கடைக்குள் மோதியதில் ஒருவர் பலி
வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (02.09.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெர
