வட மாகாண கடற்றொழிலாளர்கள் கொந்தளிப்பு! எல்லை தாண்டும் இந்தியப் படகுகளால் ஆபத்து
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று (03-06-2026) ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இதி
