1 source
அனோஜன் சிவராஜாவின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் பேரணி
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள அனோஜன் சிவராஜாவின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா மாவட்ட தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசாமி கோவில் முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி பஜார்
