4 சர்வதேச நட்புறவுப் போட்டிகளில் ஆடுகிறது இலங்கை கால்பந்து அணி
தெற்காசிய கால்பந்து சம்மேளன (பிஃபா) சம்பியன்சிப் தொடருக்கு முன்னதான இலங்கை கால்பந்து அணி சிஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் அணிகளுடன் ஆடும் நட்புறவு கால்பந்து போட்டிகளின் விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி ஆரம்பத்தில் சிஷெல்ஸ் பயணமாகும் இலங்கை அணி அங்கு எதிர்வ