1 source
2026 டயலொக் மாபெரும் கிரிக்கெட் சமர் பருவகாலம் மார்ச்சில் ஆரம்பம்
இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசியாட்டா பிஎல்சி நிறுவனம் (Dialog Axiata PLC), 2026ஆம் ஆண்டிற்கான 'மாபெரும் கிரிக்கெட் சமர்' (Dialog Big Match Season 2026) பருவகாலத்தை பெருமையுடன் ஆரம்பித்து வைத்துள்ளது.
