1 source
Lanka Chairman's Business Excellence Awards 2026: 'ஹிரு' ஊடகக் குழுமம் பல விருதுகளை வென்று சாதனை!
கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விருந்தக வளாகத்தில் நடைபெற்று வரும் 'Lanka Chairman's Business Excellence Awards 2026' விருது வழங்கல் விழா
கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விருந்தக வளாகத்தில் நடைபெற்று வரும் 'Lanka Chairman's Business Excellence Awards 2026' விருது வழங்கல் விழா
எம்' வானொலியின் "அரா & பெஸ்பரா" நிகழ்ச்சி, ஆண்டின் மிகவும் பிரபலமான வானொலி நிகழ்ச்சியாக விருதை வென்றுள்ளது. ஆண்டின் மிகவும் பிரபலமான காலை நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை, ஹிரு டிவியின் 'பத்தரே விஸ்தரே' வென்றது. ஆண்டின் மிகவும் பிரபலமான செய்தி சமூக ஊடக பக்கத்துக்கான விருதை ஹிரு நியூஸ் ஃபேஸ்புக் பக்கம் வென்றது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.