சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்தி
திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்தி
அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றச் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது ஆரம்பகாலத் திரைப் பயணம் மற்றும் சந்தித்த சவால்கள் குறித்துத் திறந்தமனதுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், தானும் நடிகர் விஜய் சேதுபதியும் எந்தவித சினிமா பின்புலமும் (background) இல்லாமல், சொந்த உழைப்பை மட்டுமே நம்பித் திரையுலகிற்கு வந்து இன்று நடிகர்களாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.