உங்கள் தொலைபேசி இணைப்பு எப்பொழுது முழுமையாக சீரடையும்?
சமீபத்திய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள் வியாழக்கிழமைக்குள் முழுமையாகச் சீரமைக்கப்படும் என
சமீபத்திய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள் வியாழக்கிழமைக்குள் முழுமையாகச் சீரமைக்கப்படும் என
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட மின்தடை மற்றும் ஃபைபர் துண்டிப்புகளால் 4,000 இற்கும் அதிகமான முக்கியப் பரப்புகை (transmission) கோபுரங்கள் செயலிழந்தன. முப்படைகள் தொலைத்தொடர்பு கோபுரங்களை விரைவாக அடைவதற்கும் தேவையான மின் ஆதரவை வழங்குவதற்கும் அதிகபட்ச உதவியை வழங்குகின்றன. பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்ளவும், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பைப் பேணவும் தொடர்பு அத்தியாவசியமானது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.