ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை
நுவரெலியா மாவட்டம், திம்புல்ல – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டப் பகுதியில் மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.