22 ஆவது திருத்தம், நீதித்துறை கட்டமைப்பு திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதம்: செப். 24, 25 இல்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு திருத்தச் சட்டமூலம் ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற
