1 source
கத்தியால் சக பயணியை குத்திக் கொலை செய்த நபர்!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (23) இரவு மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சர்ச்கேட்- நல்லசோபரா இடையே பாஸ்ட் லோக்கல் ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் மயங்க் லோஹர் உள்ளிட்ட பயணிகள் முதல் வகுப்பில்