1 source
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சி
நேற்றுடன் (23.09.2026) ஒப்பிடுகையில், இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, NDB, மக்கள், கொமர்ஷல் மற்றும் சம்பத் வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை வ
