1 source
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 01ஆம் திகதிகளில் தியகமவில்!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்யும் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு, எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
