1 source
T20I தொடரில் பங்களாதேஷை வைட்வொஷ் செய்த இலங்கை மகளிர்
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவது இறுதியுமான போட்டியில், இலங்கை மகளிர் அணியானது டக்வத் லூயிஸ் முறையில் 03 ஓட்டங்களால் பதிவு செய்துள்ளது.
