வெற்றிகரமாக முடிந்த நுரையீரல் அறுவை சிகிச்சை: பாப்பரசரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தகவல்!
நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 14 ஆம் லியோ பாப்பரசர், நான்கு நாட்களுக்குப் பிறக
நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 14 ஆம் லியோ பாப்பரசர், நான்கு நாட்களுக்குப் பிறக
71 வயதான பாப்பரசர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியபோது, எவருடைய உதவியுமின்றி தனது சிற்றூர்தியை நோக்கி நடந்து சென்றதுடன், தன்னைக் காண்பதற்காக வருகை தந்திருந்த மக்களுடனும் உரையாடியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுமார் 90 நிமிட அறுவை சிகிச்சையின் போது, பாப்பரசரின் வலது நுரையீரலின் கீழ் பகுதி அகற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.