1 source
எதிரிக்கு எதிராக நடத்தப்படவுள்ள தொழில்நுட்ப தாக்குதல்! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
ஈரானின் ஆயுதப் படைகள் தரை, வான், வான் பாதுகாப்பு மற்றும் கடற்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) துணைத் தளபதி மேஜர் ஜெனரல் முஸ்தபா இசாதி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை
