உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தல் - கையில் குறிப்பு எழுதிவிட்டு தவறான முடிவெடுத்த மருத்துவர்
மஹாராஷ்டிராவில் பெண் மருத்துவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காவல்துறையினர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் மனரீதியாகவும் து
மஹாராஷ்டிராவில் பெண் மருத்துவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காவல்துறையினர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் மனரீதியாகவும் து
உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னர் அந்த பெண் மருத்துவர், தனது இடது கையில் தனது மரணத்துக்கான காரணம் குறித்து குறிப்பு எழுதி வைத்து இருந்தார். அதில், காவல்துறை அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் தான் தனது மரணத்துக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு காவல்துறை அதிகாரியை அந்நாட்டுக் காவல்துறையினர் தேடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.