1 source
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு சுவீடன் நாட்டவர் ஒருவர் 33,000 டொலர் நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
