1 source
உண்மைக்காக உயிர் தியாகம் செய்த ஈழத்தமிழ் ஊடகவியலாளர்களுக்கான நினைவு நாள்
மக்களுக்கு உண்மையைக் கொண்டு சேர்ப்பதற்காகத் தமது ஊடகப் பணியை மேற்கொண்ட ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. நாட்டின் கொடூரமான காலப்பகுதியில், மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என
