வரலாற்று வெற்றி : பல ஆண்டுகளுக்குப் பின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை ஆதிக்கம்
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெறும் 4 ஆவது "தெற்காசிய சிரேஷ்ட தடகள செம்பியன்ஷிப் 2025" போட்டித் தொடரின் நிறைவு நிகழ்வுகள் இன்று இடம்பெறுகிற
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெறும் 4 ஆவது "தெற்காசிய சிரேஷ்ட தடகள செம்பியன்ஷிப் 2025" போட்டித் தொடரின் நிறைவு நிகழ்வுகள் இன்று இடம்பெறுகிற
பல ஆண்டுகளுக்குப் பின்னர் தெற்காசிய பிராந்திய போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை அணியினர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க சாதனை என விளையாட்டு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டித் தொடரில் ஆடவர் குண்டெறிதல் போட்டியில் மித்துன் ராஜ் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். அதேபோல 5,000 மீட்டர் ஆடவர் போட்டியில் விக்னராஜ் வக்க்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.