1 source
அவிஷ்கவின் அதிரடி சதத்துடன் இலங்கை A அணிக்கு இலகு வெற்றி
ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் தங்களுடைய இரண்டாவது போட்டியில் இலங்கை A அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.
ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் தங்களுடைய இரண்டாவது போட்டியில் இலங்கை A அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து விஷேன் ஹலம்பகே 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.>>இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக 2 சதங்களை விளாசிய அஞ்சல பண்டாரஎனினும் அதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சதீர சமரவிக்ரம விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.