1 source
திலித்தின் கோரிக்கையில், மாணவர்களுக்கு சீனா வழங்கிய உதவி
சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும்