சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது
களுத்துறை வாத்துவ பகுதியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய,
களுத்துறை வாத்துவ பகுதியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய,
களுத்துறை குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, 9 மில்லி மீற்றர் ரவைகளைப் பயன்படுத்தக்கூடிய ரிவோல்வர் (Revolver) வகை துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 02 ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.