1 source
மத்திய அதிவேக வீதியை கன்னொருவை வரை நீடிப்பதற்கு திட்டம்
மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளை கலகெதர பகுதியில் நிறைவு செய்வது, எதிர்காலத்தில் அந்த அதிவேக வீதியை கன்னொருவை வரை நீடிக்கும் திட்டத்துடன்தான் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.