வீதியோர மீன் விற்பனைக்கு அதிரடி தடை! சம்மாந்துறை நீதிமன்றின் கடும் உத்தரவு
சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதகமான வகையில் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வீதியோரங்களில் சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபட்ட 11 வியாபாரிகளுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம
