சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
சூரி நடிப்பில் வெளியாகியுள்ள 'மண்டாடி' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சூரியின
சூரி நடிப்பில் வெளியாகியுள்ள 'மண்டாடி' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சூரியின
Good content always wins big!" எனக் குறிப்பிட்டு சூரியை பாராட்டியுள்ளார். இதனிடையே, சிவகார்த்திகேயனின் இந்தப் பதிவை கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த ஒரு பதிவுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.2022ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படத்தை பாராட்டி சூர்யா வெளியிட்ட பதிவில், "Good content always wins big!" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.