1 source
‘தினகரன் வாரமஞ்சரி யாழ் பதிப்பு’ நல்லூரில் வெளியீடு
தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் யாழ் பதிப்பு நேற்று முதல் வெளிவர தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, நேற்றையதினம் நல்லூர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு பத்திரிகையும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்போது, கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினித