1 source
நாடளாவிய ரீதியில் இன்று முதல் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றங்களை இணைத்துக்கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் இன்றைய தினம் (14) முதல் ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
உள்ளூராட்சி மன்றங்களை இணைத்துக்கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் இன்றைய தினம் (14) முதல் ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
இதன்படி, இன்றைய தினம் முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு இந்த உள்ளூராட்சி வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய தேசிய நிகழ்ச்சி திட்டம் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.