1 source
2026 T20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு
இந்தியா மற்றும் இலங்கையில் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் 2026ஆம் ஆண்டிற்கான ஆடவர் ICC T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாம் அந்த நாட்டு கிரிக்கெட் சபை (CA) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
