ஒரு சிறந்த தொலைக்காட்சி என்பது அதன் திரை அளவைத் தாண்டிய பல்வேறு சிறப்பம்சங்களைக்
கொண்டது. மேம்பட்ட திரை தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களின் தொகுப்பை
இலங்கை
Mini LED HDR தொழில்நுட்பமானது படத்தின்
மிகப் பிரகாசமான பகுதிகளின் ஒளியை அவ்வாறே பாதுகாத்துக் கொள்வதுடன், இருண்ட பகுதிகளில்
உள்ள நுணுக்கமான விபரங்களையும் அப்படியே திரையில் வைத்துக் கொள்கிறது. எமது புதிய Mini LED
தொலைக்காட்சி தயாரிப்பு வரிசை ஊடாக, மிகவும் உயர்ந்த படத் தரம், AI சிறப்பம்சங்கள் மற்றும் மிகவும்
தெளிவான காட்சிகளைப் பார்வையிடும் திறனை வழங்க எமக்கு இயலுமாகியுள்ளது.
Summarised from அத தெரண
Organisations- Samsung Electronics நிறுவனத்தின்
- Samsung ஸ்ரீலங்கா நிறுவனம்
Keywords- தொலைக்காட்சிகள்
- தொழில்நுட்பம்
- அம்சங்களுடன்
- அறிமுகம்
- மேம்பட்ட
- mini
- திரை
- led
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.