நாட்டின் பகுதிகளில் நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை!
நாட்டின் பல பகுதிகளில் நாளை (01) முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லை
