ஆணவத்தின் உச்சத்தில் இருந்தேன்!
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து டாப் நடிகையாக 2000 களில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நமீதா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமீதாவுக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் பிறந்தது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து டாப் நடிகையாக 2000 களில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நமீதா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமீதாவுக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் பிறந்தது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து டாப் நடிகையாக 2000 களில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நமீதா. சமீபத்தில் உடல் எடையை குறைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நமீதா, தனக்கு இருந்த ஆணவம், தான் நடித்திருக்கக்கூடாத படங்கள், காலம் தாழ்வதற்கு முன் தன்னை மாற்றிக்கொள்ள வெண்டும் என்ற அறிவுறுத்திய நண்பர்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய ஆரம்பக்காலத்தில் நான் கொஞ்சம் ஆணவமாக இருந்தேன்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.