1 source
மொனராகலை எம்பிலிப்பிட்டிய வீதியில் பேருந்துடன் லொறி மோதியதில் விபத்து
மொனராகலை தணமல்வில - எம்பிலிப்பிட்டிய வீதியின் மொரகெட்டிய மூன்றாம் கம்பம் பகுதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று காலை (23.09.2026) இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய பகுதியில் இருந்து தணமல்வில நோக்
