அமெரிக்கா – ஈரான் கப்பல்களை இலக்கு வைத்து பரஸ்பரம் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் ஈரான் கடல் பகுதியில் இரு தரப்பும் கப்பல்கள் மீது பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானின் மூன்று எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்க
