1 source
“தூய்மையான தீவுகள்” திட்டம்: பசுமை முத்திரையுடன் உலகச் சந்தையை நோக்கி மூன்று தீவுகளுக்கும் புதிய வாய்ப்பு – வலுசக்தி அமைச்சின் செயலாளர்
கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், நேற்று (14.08.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
