WhatsApp மூலம் புதிய மோசடி: இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரிக்கை!
இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் (WhatsApp) காணொளி மோசடி (Video Scam) தொடர்பி
இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் (WhatsApp) காணொளி மோசடி (Video Scam) தொடர்பி
App) காணொளி மோசடி (Video Scam) தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு (SL CERT) அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிர்வாணமான தோற்றத்தில் அழைப்பை ஏற்படுத்தி, பின்னர் அதனைப் படம்பிடித்து அல்லது போலியான ஆபாச காணொளிகளை உருவாக்கி, அதனை பாதிக்கப்பட்டவரின் சமூக வலைத்தள தொடர்புகளுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.