1 source
ஓட்டமாவடியில் மூன்று வீடுகள் திறந்து வைப்பு
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய முன்னெடுக்கப்படும் 'சொந்தமாக இருக்க இடம் அழகான வாழ்க்கை' வேலைத்திட்டத்தின் கீழ், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகள் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.