1 source
ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 156 வீரர்கள்
ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 156 விளையாட்டு வீரர்கள் உட்பட 238 பேர் கொண்ட குழுவொன்று பங்கேற்கவுள்ளது. இதன்போது, 25 விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 100 ஆட