1 source
வேலைக்கு சென்ற நிலையில் காணாமல் போன கணவன்: உதவியை நாடும் சம்மாந்துறை காவல்துறையினர்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சம்மாந்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த நபர் வேலைக்கு
