1 source
இலங்கை ஒருநாள் குழாமிலும் சரித் அசலங்கவுக்கு இடமில்லை
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முக்கோண ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இருந்தும் முன்னாள் அணித் தலைவர் சரித் அசலங்க நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் பாகிஸ்தான் செல்லும் டி20 குழாமில் இடம்பெறத் தவறிய நிலையிலேயே ஒருநாள் குழாமிலும் விடுபட்டுள்ளார். இங்கிலா