1 source
அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்! தையிட்டி காணி உரிமைப் போராட்டம் தீவிரம்
மக்களின் நியாயமான போராட்ட முடக்கத்திற்காக காவல்துறையினர் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தப் பார்க்கிறார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ
