மன்னாரில் ஈக்கள், பறவைக் கழிவுகளுக்கு மத்தியில் வடை தயாரிப்பு : அதிரடியாக மூடப்பட்ட வடை தயாரிப்பு நிலையம்!
மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று சுகாதார விதிமுறைகளை மீறிச் செயல்பட்டமை கண்டறியப்பட்டதைத் தொடர
மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று சுகாதார விதிமுறைகளை மீறிச் செயல்பட்டமை கண்டறியப்பட்டதைத் தொடர
மன்னார் நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இந்த சுகாதார மீறல்கள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிலையத்தின் உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதன் உரிமையாளருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.