1 source
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வெளியேறும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் 50 தொழினுட்ப பல்கலைக்கழகங்கள் புதிதாக அமைக்கப்படும் – ஜனாதிபதி
புதிய கல்வி சீர்திருத்தங்கள் 06ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனடிப்படையில் 2034ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் 50 புதிய தொழினுட்ப பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்திய
