1 source
டிரவல் டிரெண்ட்ஸ் வெற்றி
மொஸ்வோல்ட் ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்த மொஸ்வோல்ட் சிக்ஸஸ் மென்பந்து கிரிக்கெட் போட்டியில் டிரவல் டிரெண்ட்ஸ் லெஷர் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. கொழும்பு மலேய் கிரிக்கெட் கழக மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த ஆண்டு