1 source
ஆரோன் ஹார்டியின் சகலதுறை ஆட்டத்தால் சம்பியனாகியது பெஷாவர் சல்மி
ஆரோன் ஹார்டியின் அபாரமான சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன், ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி, பெஷாவர் சல்மி அணி பாகிஸ்தான் சுப்பர் லீக் 2026 தொடரின் சம்பியன் பட்டத்தைச் சூடியது.
